கோட்டை ஆருத்ரா கபாலீசுவரர் கோயில்

ஆருத்ரா கபாலீசுவரர் கோயில்
ஆருத்ரா கபாலீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
ஆருத்ரா கபாலீசுவரர் கோயில்
ஆருத்ரா கபாலீசுவரர் கோயில்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:கோட்டை, ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:ஆருத்ரா கபாலீசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கோட்டை ஆருத்ரா கபாலீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்

இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருத்தொண்டீசுவரம் என்றழைக்கப்பட்டது. [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 194 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°20'31.1"N, 77°43'25.3"E (அதாவது, 11.341960°N, 77.723695°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக ஆருத்ரா கபாலீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி வாரணி அம்மாள் ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. [1]


மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya