கோத்தூர் ஜி. மஞ்சுநாத்கோதூர் ஜி. மஞ்சுநாத் இவர் ஒரு இந்தியாவை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா். இவர் முல்ப காலல் தொகுதியிலிருந்து கர்நாடகா சட்டசபைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவர் காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா். முல்ப காலில் இருந்து சுயாட்சியாக தோ்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ.வாக பின்பு காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். மஞ்சுநாத் அவரது சாதி சான்றிதழில் ஒரு பிரச்சினை வந்த பாேது சர்ச்சையில் சிக்கியிருந்த மஞ்சுநாத், இந்த முல்ப காலல் தொகுதியில் காங்கிரசு கட்சி சாா்பில் தோ்தலில் நிற்க மறுக்கப்பட்டது. இதனால் இவர் சுயாட்சியாக இதே தொகுதியில் தோ்தலில் போட்டியிட்டாா். ஜூன் 3, 2013 அன்று திங்கள்கிழமை, முதல்வர் கிருஷ்ணாவின் கட்சி அலுவலகத்தில் இவரை வரவேற்றாா். காங்கிரஸ் கட்சியில் மீண்டும் மஞ்சுநாத்தை இணைப்பதில் மத்திய மந்திரி மத்திய அமைச்சர் கே.ஹெச். மண்டியப்பா முக்கிய பங்கு வகித்தார் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த தேர்தலில் கோலார் மாவட்டத்தில் இருந்து இரண்டு சட்டசபை தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு வழங்க முடியும் என்ற உண்மையை முனியப்பா கண்கானித்து வருகிறார். கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி. பரமேஷ்வர் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொண்டனர்.[1] பாா்வை
|
Portal di Ensiklopedia Dunia