கோப்பு வடிவம்கோப்பு வடிவம் (File format) என்பது கணினி பயன்பாட்டு இயக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்தபட, உருவாக்கப்படும் மின்னணுக் கோப்பு வடிவங்களைக் குறிக்கிறது. இது ஒரு கணியக்கோப்பில் தரவாக, கணியத்தேக்ககத்தில், குறிப்பிட்ட குறியீட்டு எண்ணிம வடிவத்தில் சீர்தரத்துடன் சேமிக்க, அமையப்பெறும் வழிமுறையாகும். இவ்வாறான கோப்பு வடிவம், வெளியிடப்படாத அல்லது வெளியிடப்பட்ட, காப்புரிமை உள்ள அல்லது கட்டற்ற/காப்புரிமையற்ற வடிவமாக இருக்கலாம். இவ்வடிவங்களில் சில, குறிப்பிட்ட தரவுக்காக மட்டும் வடிவமைக்கப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, இடம்பெயர் இணைய வரைகலை (PNG) வடிவம் என்ற இணுப்படம், இணையத்தில் தரவை வீணாகமல், ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு நகர்த்தும் இயல்புக்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. கோப்பு வடிவத்தை, கோப்பு நீட்சி அடையாளங்காட்டுகிறது. ஒரு கணியக்கோப்பின், கோப்பு நீட்சி மறைத்தல் என்பதும் பாதுகாப்பினை குறைக்கவல்லது ஆகும். [1] மேற்கோள்கள்
இதனையும் காணவும்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia