கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)

கோயம்புத்தூர் வடக்கு
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 118
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்3,38,648[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Coimbatore North Assembly constituency) கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்பு

2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் கிழக்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் வடக்கு என பெயர்மாற்றம் பெற்றது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி)
  • கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம் .
  • கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றியாளர் கட்சி பெற்ற வாக்குகள் % 2ம் இடம் வந்தவர் கட்சி பெற்ற வாக்குகள் %
2011 தா. மலரவன் அதிமுக 93276 60.07 வீரகோபாலன் திமுக 53178 34.25
2016 பி. ஆர். ஜி. அருண்குமார் அதிமுக 77640 மீனாலோகு திமுக 69816
2021 அம்மன் கி. அர்ஜுனன் அதிமுக 81,454 வ. ம. சண்முகசுந்தரம் திமுக 77,453

வாக்காளர் எண்ணிக்கை

2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

2011 சட்டமன்றத் தேர்தல்

2011ம் ஆண்டு தேர்தலில் 69.99% வாக்கு பதிவு நடந்தது. இதில் ஏழு பேர் போட்டியிட்டனர்.[3]

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 December 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Two more Assembly segments notified". Archived from the original on 2007-12-18. Retrieved 2014-04-18.
  3. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya