கோல்ன் (cologne (English: /kəˈloʊn/; German: Köln, pronounced [kœln](கேட்க), ஜெர்மனியின் முக்கிய நகரங்களுள் ஒன்று. மேலும் மக்கள் தொகை அடர்த்தின் படி இது ஜெர்மனியின் நான்காவது பெரிய நகராமாகும். ரைன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரமாகும். கி. மு 38ம் ஆண்டு உருவாகிய நகரமிது. உலகப் புகழ்பெற்ற பண்பாட்டுச் சின்னமான கோல்ன் கதீட்ரல் இங்கு அமைந்துள்ளது. 2009 கணிப்பின்படி சுமார் பத்து லட்சம் மக்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர்.
இங்குள்ள கோல்ன் பல்கலைக்கழகமானது ஐரோப்பா கன்டங்களிலேயே மிகத் தொன்மையானதும் , மிகப் பெரியதும் ஆகும்.[1]
''Köln'' கோல்ன்
மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக: ஹோஹென் சோலர்ன் பாலம் இரவில், புனித மார்டின் கோயில்,மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக:
ஹோஹென் சோலர்ன் பாலம் இரவில், புனித மார்டின் கோயில்,
↑"Economy". KölnTourismus. Archived from the original on 1 ஆகஸ்ட் 2010. Retrieved 18 April 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)