கோவலன் (திரைப்படம்)

கோவலன்
இயக்கம்இராசா சாண்டோ
தயாரிப்புஇம்பீரியல் பிலிம் கம்பனி
நடிப்புநரசிம்ம ராவ்
லீலா
வெளியீடு1933
நாடு இந்தியா
மொழிதமிழ்

கோவலன் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இம்பீரியல் பிலிம் கம்பனியினரால் தயாரித்து, இராசா சாண்டோ இயக்கி வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் நரசிம்ம ராவ், லீலா மற்றும் பலர் நடித்திருந்தனர்..[1]

இவற்றையும் காண்க

சான்றாதாரங்கள்

  1. "1கோவலன் தமிழ் திரைப்படம்". spicyonion.com (தமிழ்). Retrieved 2016-10-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya