கோவளம், கன்னியாகுமரி

கோவளம்
ஆள்கூறுகள்: 8°04′58″N 77°31′30″E / 8.0827°N 77.5249°E / 8.0827; 77.5249
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
31.15 m (102.20 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629702[1]
புறநகர்ப் பகுதிகள்கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், சின்னமுட்டம், அகத்தீசுவரம், தென்தாமரைக்குளம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிகன்னியாகுமரி

கோவளம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவளம் ஊராட்சியிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3] இவ்வூர் கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமமாகும். எனவே, இங்கு குடியிருக்கும் மீனவ மக்கள் கடல் சார்ந்த இன்னல்களை அடிக்கடி சந்திக்கின்றனர்.[4][5]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.15 மீ. உயரத்தில், (8°04′58″N 77°31′30″E / 8.0827°N 77.5249°E / 8.0827; 77.5249) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கன்னியாகுமரி அருகே கோவளம் அமையப் பெற்றுள்ளது.[6]

கோவளம், கன்னியாகுமரி is located in தமிழ்நாடு
கோவளம்
கோவளம்
கோவளம், கன்னியாகுமரி (தமிழ்நாடு)

சமயம்

கிறித்தவத் தேவாலயம்

புனித இஞ்ஞாசியார் தேவாலயம் என்ற கிறித்தவத் தலம் ஒன்று இப்பகுதியில் அமைந்துள்ளது.[7]

அரசியல்

கோவளம் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8]

மேற்கோள்கள்

  1. "Kovalam Pin Code - 629702, All Post Office Areas PIN Codes, Search kanyakumari Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
  2. THIRU TAMIL THEVANAAR. குளச்சல் போர் - கட்டுக் கதைகளும் கற்பனைக் குதிரைகளும். Thiru Tamizh Thevanaar.
  3. "KOVALAM Village in KANNIYAKUMARI". www.etamilnadu.org. Retrieved 2025-01-16.
  4. "குமரியில் கடல் சீற்றத்தால் தொடரும் சம்பவம் - மேலும் ஒரு படகை இழுத்துச் சென்ற அலை!" (in ta). 2024-09-10. https://www.hindutamil.in/news/tamilnadu/1308895-incident-continues-due-to-rough-seas-on-kanyakumari-one-more-boat-dragged-away-by-wave.html. 
  5. Maalaimalar (2024-10-17). "கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து" (in ta). https://www.maalaimalar.com/news/state/sea-furious-2nd-day-in-kanyakumari-742932. 
  6. Shrikant Deodhar (2018-08-06). Nature's own crafted country (in ஆங்கிலம்). Notion Press. ISBN 978-93-86295-95-8.
  7. [1]
  8. "Kovalam Village , Agastiswaram Block , Kanniyakumari District". www.onefivenine.com. Retrieved 2025-01-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya