கோவாய் மாவட்டம்

கோவாய் மாவட்டம், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ளது. இது முன்னர் மேற்கு திரிப்புரா மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. கோவாய் வட்டம், தெலியமுரா வட்டம் ஆகிய இரு வட்டங்களையும் சேர்த்து இந்த மாவட்டம் 2012-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]இதன் தலைமையிடம் கோவாய் ஆகும்.

அரசியல்

இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தின் பாகமாக இருந்த போது, ராமச்சந்திரகட், கோவாய், ஆஷாராம்பாரி, கல்யாண்பூர் - பிரமோத்நகர், தெலியமுரா, கிருஷ்ணபூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கோவாய், தெலியமுரா வட்டங்களில் இருந்தன.[2].

மேலும் காண்க

சான்றுகள்

  1. Four new districts, six subdivisions for Tripura
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya