கோவை புலியகுளம் விநாயகர் கோவில்

புலியகுளம் விநாயகர் கோயில்
Puliakualm Vinayagar Temple
கோவை புலியகுளம் விநாயகர் கோவில் is located in தமிழ்நாடு
கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
தமிழ்நாடு-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:புலியகுளம், கோயம்புத்தூர்
ஆள்கூறுகள்:11°00′15.2″N 76°59′34.8″E / 11.004222°N 76.993000°E / 11.004222; 76.993000
கோயில் தகவல்கள்

புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் (Puliakulam Munthi Vinayagar Temple), இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கோவை, புலியகுளம் பகுதியில் 1982-ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அருள்மிகு முந்தி விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும்.[1][2] இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.[3] இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும்.[4] இது 1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Puliakulam temple background". The Tamil Samayam. 13 September 2018. https://tamil.samayam.com/religion/tamil-festivals/people-visit-puliakulams-vinayagar-temple-on-the-occasion-of-ganesh-chaturthi-to-coimbatore/articleshow/65795069.cms. 
  2. "Puliakulam temple history". The Times of India. 24 October 2013. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/sharing-screenspace-with-history/articleshow/26281781.cms. 
  3. "Puliakulam temple history". Dinamalar. 30 July 2010. https://m.dinamalar.com/detail.php?id=50778. 
  4. "ஆசியாவிலேயே மிகப் பெரிய புலியகுளம் முந்தி விநாயகர் :". Hindu Tamil Thisai. Retrieved 2021-12-13.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya