கோ. சண்முகம்

கோ. சண்முகம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்ஏ.கே.சி. சுந்தரவேல்
பின்னவர்டி. கே. இராசா
தொகுதிதிருப்பத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச்சு 1943 (1943-03-05) (அகவை 82)
அரூர், தருமபுரி மாவட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்காந்திப்பேட்டை, திருப்பத்தூர் நகரம், தமிழ்நாடு
தொழில்விவசாயம், வணிகம்
சமயம்இந்து

கோ. சண்முகம் (G. Shanmugam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருப்பத்தூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 102-104.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya