கௌசிக் காந்தி

கௌசிக் காந்தி (Kaushik Gandhi) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின்​ முதல் தரப்போட்டிகளில் விளையாடிய மட்டைப்பந்து ஆட்டக்காரர் ஆவார்.[1] 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாள் இவர் பிறந்தார். விஜய் ஹசாரே கோப்பைக்காக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17-இல் தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். [2]தவால் குல்கர்னி மற்றும் அக்சார் பட்டேல் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களின் வரிசையைக் கொண்ட இந்திய பி அணிக்கு எதிராக 134 பந்துகளில் 124 ஓட்டங்களை இவர் எடுத்தார்.

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu". ESPN Cricinfo. Retrieved 29 October 2016.
  2. "Vijay Hazare Trophy, Group B: Delhi v Tamil Nadu at Cuttack, Feb 25, 2017". ESPN Cricinfo. Retrieved 25 February 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya