க. மணிவர்மா

க. மணிவர்மா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்எம். கே. சுந்தரம்
பின்னவர்எ. வ. வேலு
தொகுதிதண்டராம்பட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூலை 1954 (1954-07-17) (அகவை 70)
பண்டிதப்பட்டு
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதமிழ் மாநில காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்3
வாழிடம்காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, திருவண்ணாமலை
தொழில்விவசாயம்

க. மணிவர்மா (K. Manivarma) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கபட்டார்.[1][2]

மணிவர்மா 2015-ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 6. Retrieved 2017-05-06.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 108-109.{{cite book}}: CS1 maint: year (link)
  3. Balasubramaniyan, A. D. (16 July 2015). "District office bearers of TMC announced". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/district-office-bearers-of-tmc-announced/article7428034.ece. பார்த்த நாள்: 2017-05-09. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya