க. ரவிசங்கர்

கு. ரவிசங்கர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்என். சி. கனகவள்ளி
பின்னவர்என். கே. பெருமாள்
தொகுதிவிளாத்திகுளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1969 (1969-05-31) (அகவை 55)
குமாரச்சக்கணாபுரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்குமாரச்சக்கணாபுரம், அரியநாயகிபுரம் அஞ்சல், விளாத்திக்குளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
தொழில்வணிகம்

கு. ரவிசங்கர் (K. Ravisankar) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] பின்னர் இவர் அதிமுகவில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

  1. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 530-532.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya