சகிளீர் கிசோண்டோ

சகிளீர் கிசோண்டோ
2024இல் சகிளீர் கிசோண்டோ
பிறப்புசூலை 22, 1996 (1996-07-22) (அகவை 28)
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
குரல் நடிகர்
நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

சகிளீர் கிசோண்டோ (ஆங்கிலம்: Skyler Gisondo) (பிறப்பு: ஜூலை 22, 1996) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் தி அமேசிங் ஸ்பைடர் - மேன், தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya