சகுந்தலா லகுரி

சகுந்தலா லகுரி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2014–2019
முன்னையவர்யஷ்வந்த் நாராயண் சிங் லகுரி
பின்னவர்சந்திராணி முர்மு
தொகுதிகியோஞ்சார் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்யஷ்வந்த் நாராயண் சிங் லகுரி
தொழில்அரசியல்வாதி

சகுந்தலா லகுரி (Sakuntala Laguri) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கியோஞ்சர் தொகுதியில் இருந்து 16-ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் பிஜு ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "Constituencywise Trends". Election Commission of India. Archived from the original on 28 மே 2014. Retrieved 19 May 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya