சக்தி போல யாருமில்லை (தொலைக்காட்சித் தொடர்)

சக்தி போல யாருமில்லை
A poster for Jassi Jaissi Koi Nahin.
உருவாக்கம்டி.ஜே. கிரியேட்டிவ் பிரிவு
இயக்கம்டோனி சிங் & தீயா சிங்
நாடுஇந்தியா
பருவங்கள்1
அத்தியாயங்கள்548
தயாரிப்பு
ஓட்டம்ஏறத்தாழ 20-25 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைபாலிமர் தொலைக்காட்சி
படவடிவம்480i (SDTV),
ஒளிபரப்பான காலம்2012 –
2014
வெளியிணைப்புகள்
இணையதளம்

சக்தி போல யாருமில்லை இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். இத் தொடர் சோனி என்டர்டய்ன்மென்டில் ஒளிபரப்பப்படும் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி கோய் நகின் எனும் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும்.

கதை

இத்தொடர் காண்பதற்கு வசிகரம் அல்லாத ஆனால் திறமைசாலியான சக்தி எனும் பெண்ணின் கதையாகும். அவள் தனது சுற்றத்தாரால் ஒதுக்கப்பட்ட போது வாழ்வை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே இதன் கதையாகும்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya