சக்ரதார் கோகய்

சக்ரதார் கோகய் (Chakradhar Gogoi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில், மராண் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "CM stresses need to work with the ideals of Sardar Patel". Archived from the original on 16 November 2016. Retrieved 15 November 2016.
  2. NDA headed for landslide victory in Assam
  3. "BJP sweeps all 7 seats in Dibrugarh". Archived from the original on 2020-10-22. Retrieved 2017-06-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya