சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம்

சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம்
பிராந்திய தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சங்ககிரி
அமைவிடம்சேலம்
தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°26′47″N 77°52′15″E / 11.4464°N 77.8708°E / 11.4464; 77.8708
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம்
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்
  • ஜோலார்பேட்டை–ஷோர்ணூர் பாதை
தொலைவு
நடைமேடை2 Side platforms
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஇடைவெட்டுச் சந்தி
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSGE
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
வகைப்பாடுNon-suburban 5 (NSG 5)
வரலாறு
மின்சாரமயம்Yes
அமைவிடம்
சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம் is located in தமிழ்நாடு
சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம்
சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம்
Location in Tamil Nadu
சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம் is located in இந்தியா
சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம்
சங்ககிரி துர்கம் தொடருந்து நிலையம்
Location in India
Map

சங்ககிரி தொடருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமாக சங்கரி துர்க்கம் இரயில் நிலையம் [1] ) (Sankari Durg railway station, நிலையக் குறியீடு: SGE) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–5 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [2] இது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சங்ககிரி நகரத்திலிருந்து தெற்கே 3.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மாவேலிபாளையம் - ஆனங்கூர் ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள்

  1. Indian Railways. "Jolarpettai to Kinathukadavu railway station phone numbers" (PDF). sr.indianrailways.gov.in.
  2. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 6. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 2 April 2024.
  3. moderator. "Sankaridurg Station – 14 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". d.indiarailinfo.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya