சசி (இயக்குநர்)

சசி
பிறப்புசசிதரன்
9 செப்டம்பர் 1970 (1970-09-09) (அகவை 54)
மேட்டூர், தமிழ் நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கீதா
பிள்ளைகள்1

சசி என்கிற சசிதரன் (Sasidharan; பிறப்பு: 9 செப்டம்பர் 1970) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு சொல்லாமலே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார், அதை தொடர்ந்து ரோஜாக் கூட்டம் (2002), டிஷ்யும் (2006), பூ (2008), 555 (2013), பிச்சைக்காரன்[1] (2016) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பணி குறிப்புகள்
இயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
1998 சொல்லாமலே Green tickY Green tickY
1999 சீனு Green tickY Green tickY தெலுங்கு படம்;
சொல்லமலே (1998) மறு ஆக்கம்
2002 ரோஜாக் கூட்டம் Green tickY Green tickY
2006 டிஷ்யும் Green tickY Green tickY
2008 பூ Green tickY Green tickY சிறந்த இயக்குநர் (அகமதாபாத் திரைப்பட விழா)
பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த இயக்குனருக்கான விஜய் விருது
2013 555 Green tickY Green tickY
2016 பிச்சைக்காரன் Green tickY Green tickY
2019 சிவப்பு மஞ்சள் பச்சை[2] Green tickY Green tickY
அறிவிக்கப்படும் நூறு கோடி வானவில் Green tickY Green tickY

மேற்கோள்கள்

  1. "Vijay Antony next titled as Pichaikkaaran - India Cinema News". indiacinemanews.com. Archived from the original on 8 July 2015. Retrieved 17 January 2022.
  2. "Sivappu Manjal Pachai review: A wholesome family entertainer". Sify. Archived from the original on 6 September 2019.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya