சஞ்சய் குமார் குப்தா

சஞ்சய் குமார் குப்தா
Sanjay Kumar Gupta
பீகார் சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
தொகுதிபேல்சந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 அக்டோபர் 1968
சீயோகர்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
பணிஅரசியல்வாதி

சஞ்சய் குமார் குப்தா (Sanjay Kumar Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் சீயோகரைச் சேர்ந்தவர். சஞ்சய் குமார் குப்தா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் சார்பில் பேல்சந்த் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் 2003 முதல் 2004 வரையும் மற்றும் 2005 முதல் 2010 வரை பேல்சந்த் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

  1. "Sanjay Kumar Gupta(RJD):Constituency- BELSAND(SITAMARHI) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-03-25.
  2. "Sanjay Kumar Gupta rjd Candidate 2020 विधानसभा चुनाव परिणाम Belsand". Amar Ujala (in இந்தி). Retrieved 2021-03-25.
  3. "Sanjay Kumar Gupta Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). Retrieved 2021-03-25.
  4. "Belsand Assembly Election Results 2020 Live: Belsand Constituency (Seat) Election Results, Live News". News18 (in ஆங்கிலம்). Retrieved 2021-04-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya