சஞ்சய் ஜெய்ஸ்வால்

சஞ்சய் ஜெய்ஸ்வால், பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1965-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சேர்ந்தவர். இவர் தொடர்ந்து இருமுறை மேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.[1]

பதவிகள்

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-07. Retrieved 2014-10-18.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya