சட்விக் ஆரோன் போஸ்மேன்[5] (Chadwick Aaron Boseman, நவம்பர் 29, 1977 - ஆகஸ்ட் 28, 2020) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2002 முதல் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தாலும், 2013 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான '42'[6] என்ற படத்தில் நடித்தபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ப்ரௌன் சுயசரிதை படமான 'கெட் ஆன் அப்'[7] மற்றும் 2017 ஆம் ஆண்டு 'மார்ஷலின்' போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டு பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் யால் பாதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து சிகிக்சை பலனின்றி ஆகஸ்ட் 28, 2020 தனது 43 வயதில் காலமானார்.[9]
மேற்கோள்கள்
↑Berry, S. Torriano; Berry, Venise T. (May 7, 2015). Historical Dictionary of African American Cinema. ISBN9781442247024. Archived from the original on September 30, 2020. Retrieved June 14, 2020. BOSEMAN, CHADWICK (1976– ) ... He was born in Anderson, South Carolina, and is a graduate of T.L. Hannah High School and Howard University.
↑"Archived copy". Archived from the original on September 23, 2020. Retrieved September 23, 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
↑"Get On Up (2014)". Rotten Tomatoes. Archived from the original on December 24, 2020. Retrieved December 23, 2020.
↑Strom, Marc (October 8, 2015). "Marvel Studios Phase 3 Update". Marvel Entertainment. Archived from the original on January 16, 2018. Retrieved January 12, 2016.