சண்டிகர் அரசு சின்னம்

சண்டிகர் அரசு சின்னம்
Emblem of Chandigarh
விவரங்கள்
பயன்படுத்துவோர்சண்டிகர்
விருதுமுகம்திறந்த கை நினைவுச்சின்னம்
குறிக்கோளுரைசண்டிகர் நிர்வாகம்

சண்டிகர் அரசு சின்னம் (Emblem of Chandigarh) இந்திய ஒன்றியப் பிரதேசமான சண்டிகர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையாகும்.[1]

வடிவம்

சண்டிகரின் அரசு சின்னம் சண்டிகர் நகரத்தின் சின்னமாக பரவலாகக் கருதப்படும் லு கோர்பூசியரின் திறந்த கை நினைவுச்சின்ன சிற்பத்தின் பிரதிநிதித்துவத்தை சித்தரிக்கும் வட்டக் கவசத்தைக் கொண்டுள்ளது.[2]

அரசுப் பதாகை

வெள்ளைப் பின்னணியில் இந்தப் பிரதேசத்தின் சின்னத்தை சித்தரிக்கும் பதாகை சண்டிகரின் நிர்வாகத்தைக் குறிக்கிறது.[3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Official Website of Chandigarh Administration". chandigarh.gov.in.
  2. "CHANDIGARH". www.hubert-herald.nl.
  3. "Vexilla Mundi". www.vexilla-mundi.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya