சண்டிகர் பொறியியல் கல்லூரி
சண்டிகர் பொறியியல் கல்லூரி (Chandigarh Engineering College, CEC) சண்டிகரை அடுத்த மொகாலியில் லான்டரன் பகுதியில் உள்ள சண்டிகர் கல்லூரிக் குழுமத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும். இது தனது பட்டக் கல்வித் திட்டங்களுக்கு பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது [1] சண்டிகர் கல்லூரிக் குழுமத்தின் லான்டரன் வளாகம் திறக்கப்பட்ட பிறகு ஓராண்டிலேயே இக்கல்லூரி 2002இல் நிறுவப்பட்டது. பஞ்சாபில் உள்ள மேலானப் பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. கட்டமைப்புலான்டரன் வளாகத்தில் உள்ள ஒன்பது கல்லூரிகளில் சண்டிகர் பொறியியல் கல்லூரியும் ஒன்றாகும். இதுவே முதன்மையானக் கல்லூரியாகவும் விளங்குகின்றது. இக்கல்லூரி நான்கு கட்டிடத் தொகுதிகளில் இயங்குகின்றது.
ஏப்ரல் 26, 2004இல் இப்பொறியியல் கல்லூரிக்கு ISO 9001:2000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.[3] பட்டப்படிப்புகள்இளநிலை தொழினுட்பம் (பிடெக்)
முதுநிலை தொழினுட்பம் (எம்டெக்)
முதுநிலை பட்டமேற்படிப்புகள்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia