சதாநாத் விசுவநாத்

சதாநாத் விசுவநாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.நா
ஆட்டங்கள் 3 22
ஓட்டங்கள் 31 72
மட்டையாட்ட சராசரி 6.20 9.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 20 23*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 17/7
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சதாநாத் விசுவநாத் (Sadanand Viswanath, பிறப்பு: நவம்பர் 29 1962), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1985 – 1988 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya