சதானந்த் சௌஹான்

சதானந்த் சௌஹான் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். மற்றும் லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் சிர்மௌர் மாவட்டத்தில் நஹன் தொகுதியில் இருந்து ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு உறுப்பினராக  தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2][3]

குறிப்புகள்

  1. Paswan releases LJP manifesto
  2. A list at 51 millionaires contesting for Himachal Elections
  3. "Janpratinidhi". Archived from the original on 2017-10-24. Retrieved 2018-06-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya