சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோயில்

சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோயில்
அமைவிடம்
அமைவு:சதுரங்கப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:மலைமண்டலப் பெருமாள், கிரிவரதராஜப் பெருமாள்

மலைமண்டலப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினம் கிராமத்தில்[1] உள்ளது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில், கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள கருடன் திருவுருவம், எட்டு நாகங்களைக் கொண்டுள்ளதால் அஷ்டநாக கருடன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் முற்கால கல்வெட்டு உள்ளது.

மேற்சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-08-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya