சதுர்மார்க்கம்

சதுர்மார்க்கம் என்பது சித்தர்கள் இறைவனை வழிபட கடைபிடித்த நான்கு நெறிகளாகும். அவையாவன,.

  1. தாசமார்க்கம்
  2. சற்புத்திர மார்க்கம்
  3. சகமார்க்கம்
  4. சன்மார்க்கம்

இந்த வழிபாட்டு முறைகளைப் பற்றி திருமூலர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். [1]

ஆதாரம்

  1. சித்தர்கள் இளமுனைவர் தமிழ்ப்பிரியன் பக்கம் 16
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya