சத்சங்கம்சத்சங்கம் (Satsang/ Satsanga / Satsangam) (சமசுகிருதம்: सत्सङ्ग) இறை நாட்டம் கொண்டவர்கள், இறைவனைக் குறித்து சான்றோர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பே இந்து சமயத்தில் சத்சங்கம் என்பர். பொதுவாக குரு, மகான்கள் போன்ற சான்றோர்களிடம் அருகே இருந்து ஆன்மித் தேடலில் ஈடுபட்டுள்ள சாதகர்கள் இறைவனைக் குறித்து அறிந்து கொள்ளும் இடமாகக் கொள்ளலாம். சுருக்கமாக சான்றோர்களின் கூட்டே சத்சங்கம் என அறியப்படுகிறது. [1] பெயர்க்காரணம்சத்சங்கம் எனும் சொல்லிற்கு சமசுகிருத மொழியில்
பொருள் விளக்கம்லிசேலோத்தே பிரிஸ்க் என்ற மெய்யியலாரின் கூற்றுப்படி சத்சங்கம் என்பதற்கு:.[2]
இதனையும் காண்கமேற்கோள்கள்உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia