சத்தர்பூர் (சட்டமன்றத் தொகுதி)

சத்தர்பூர் (சட்டமன்றத் தொகுதி) (Chhatarpur Assembly constituency, தொகுதி எண்:051) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3].

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த லலிதா யாதவ் உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya