சத்தியம் தவறாதே

சத்தியம் தவறாதே
இயக்கம்பாண்டி செல்வராஜ்
தயாரிப்புஅம்மாள் பிலிம்ஸ்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புரவிச்சந்திரன்
ஷீலா
வெளியீடுதிசம்பர் 20, 1968
ஓட்டம்.
நீளம்3961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்தியம் தவறாதே (Sathiyam Thavarathe) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya