சத்யபால் சிங் சைனி

சத்யபால் சிங் என்ற பெயரில் இன்னொருவர் உள்ளார்.

சத்யபால் சிங் சைனி என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக உள்ளார். இவர் 1973-ஆம் ஆண்டு சூலை ஐந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya