சத்ய பிரகாஷ்

சத்ய பிரகாஷ்
பிறப்புமார்ச்சு 18, 1990 (1990-03-18) (அகவை 35)
பிறப்பிடம்இந்தியா சோழவந்தான், மதுரை
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2011 – இன்று வரை

சத்ய பிரகாஷ் (மார்ச் 18, 1990 இல் பிறந்தவர்) விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 வது பருவத்தில் பங்குபெற்று முதற்பரிசினைப் பெற்றவர்[1]. தற்போது இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. [1] பரணிடப்பட்டது 2011-12-28 at the வந்தவழி இயந்திரம் - சூப்பர் சிங்கர் 3, விஜய் டிவி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya