சந்திரசேகர் யாதவ்

சந்திரசேகர் யாதவ்
பீகாரின் கல்வி அமைச்சர்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
முன்னையவர்மணிந்திர குமார் மண்டல்
தொகுதிமதேபுரா சட்டமன்றத் தொகுதி
கல்வி அமைச்சர்
பதவியில்
ஆகத்து 2022 – சனவரி 2024
முன்னையவர்விஜய் குமார் சவுத்ரி
பின்னவர்அலோக் குமார் மேத்தா
கரும்புத் தொழில் அமைச்சர்,பீகார் அரசு
பதவியில்
சனவரி 2024 – சனவரி 2024
முன்னையவர்அலோக் குமார் மேத்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமதேபுரா, பீகார்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்பாட்னா, பீகார்
தொழில்பேராசிரியர்

சந்திரசேகர் யாதவ் (பிறப்பு 1962) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1]இவர் 2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தள கட்சியின் வேட்பாளராக மதேபுரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பீகார் அரசில் கல்வி அமைச்சரானார்.

மேற்கோள்கள்

  1. "Chandra Shekhar(RJD):Constituency- MADHEPURA(MADHEPURA) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2023-03-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya