சந்தோஷ் நாராயணன் |
---|
பிறப்பு | 15 மே 1983 (1983-05-15) (அகவை 41) |
---|
மற்ற பெயர்கள் | சந்தோஷ் நாராயண் |
---|
பணி | இசையமைப்பாளர் இசை இயக்குநர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 2012–இன்று வரை |
---|
சந்தோஷ் நாராயணன் (பிறப்பு: 15 மே 1983) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பட்டியல்
தொலைக்காட்சி/ இணையத்தொடர்கள்
ஆண்டு
|
தொடர்கள்
|
மொழி
|
குறிப்பு
|
2022
|
ஃபாடு
|
ஹிந்தி
|
சோனிலிவ் இல் வெளியிடப்பட்டது .
|
2023
|
நைட் மேனேஜர்
|
ஹிந்தி
|
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இல் வெளியிடப்பட்டது . தலைப்புப் பாடல் மட்டுமே
|
2022
|
பேட்டைக்காலி
|
தமிழ்
|
ஆஹா அன்று வெளியிடப்பட்டது . 8 அத்தியாயங்கள்
|
விருதுகள்
2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.
வெளி இணைப்புகள்