சனத் குமார் மண்டல்

சனத் குமார் மண்டல்
Sanat Kumar Mandal
நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம்
ஜெயநகர் நாடாளுமன்றத் தொகுதி
பதவியில்
1980-2009
முன்னையவர்சக்தி குமார் சர்க்கார்
பின்னவர்தருண் மண்டல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 பெப்ரவரி 1942 (1942-02-14) (அகவை 83)
ஜெயநகர் மச்சிலிப்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிபுரட்சிகர சோசலிசக் கட்சி
துணைவர்அனிதா மண்டல் (ராய்)
வாழிடம்கொல்கத்தா
17 செப்டம்பர், 2006
மூலம்: [1]

சனத் குமார் மண்டல் (Sanat Kumar Mandal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அபதிர்னா மண்டல் மற்றும் இலட்சுமி மண்டல் தம்பதியருக்கு 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். புரட்சிகர சோசலிச கட்சியின் தலைவராக அறியப்படுகிறார்.[1] 1980 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் ஜெய்நகர் தொகுதியில் இருந்து 7 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984, 1989, 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இதே தொகுதியில் இருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. "Lok Sabha veterans with a difference". The Times of India. 23 April 2004. Retrieved 12 December 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya