கரெஞ்சித் கவுர் வோரா (Karenjit Kaur Vohra)[2] (பிறப்பு: மே 13, 1981),[3] தொழில்முறைப் பெயரான சன்னி லியோனே (Sunny Leone) (/liˈoʊni/), என பரவலாக அறியப்படும் இவர் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாசதிரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். [சான்று தேவை] இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு ஏற்பட்டது.[4]