சமயநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)

சமயநல்லூர், மதுரை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 ஆ. தமிழரசி திமுக 43.45
2001 பி. பொன்னம்பலம் அதிமுக 52.67
1996 எஸ். செல்வராஜ் திமுக 60.01
1991 எம்.காளிராஜன் அதிமுக 69.98
1989 என். செளந்தர பாண்டியன் திமுக 38.06
1984 ஏ. சிவகுமார் அதிமுக 58.44
1980 ஏ. பாலுசாமி அதிமுக 53.61
1977 எஸ். செல்வராஜ் அதிமுக 44.50

மேற்கோள்கள்

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya