சமிந்த விடனபதிரன

சமிந்த விடனபதிரன (Chaminda Vidanapathirana, பிறப்பு: சனவரி 25 1983), இலங்கை மொரவக்கயைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்டக்காரர். இவர் 82 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03, 2011 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya