சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
இயக்கம்எம். ராஜா
தயாரிப்புமோகன்
கதைவீரு பொட்லா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஜெயம் ரவி
திரிஷா
பிரபு
பாக்யராஜ்
மணிவண்ணன்
கொச்சின் ஹனீஃபா
கலாபவன் மணி
கீதா
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசூரஜ் கவி
விநியோகம்ஜெயம் கம்பனி
வெளியீடு2006
ஓட்டம்175 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூபா. 8 கோடி

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.ராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் வெளிவந்த நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா திரைப்படத்தின் மறு தயாரிப்பே இத்திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.[1][2][3]

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "லாஜிக் மீறல்கள், சினிமாத்தனங்கள், புளித்துப்போன சென்டிமென்ட்டுகள், அலுத்துப்போன பதைபதைப்புக் காட்சிகள் இருந்தாலும் சலிப்பு தராமல் ரசிக்க வைக்கிற கலர்ஃபுல் எக்ஸிபிஷன்!" என்று எழுதி 42/100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]

மேற்கோள்கள்

  1. "Unakkum Enakkum Something Something". Chennai Online. Archived from the original on 1 November 2006. Retrieved 19 April 2022.
  2. "15 Years of 'Unakkum Enakkum': Five lovable scenes from Jayam Ravi and Trisha's romantic drama". The Times of India. 27 July 2021. Archived from the original on 27 July 2021. Retrieved 20 January 2022.
  3. "Something..Something: Will it work?". Rediff.com. 31 December 2004. Archived from the original on 4 March 2016. Retrieved 28 December 2015.
  4. "சினிமா விமர்சனம்: உனக்கும்.. எனக்கும்." விகடன். 2006-08-13. Retrieved 2025-05-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya