சர்க்கரைக்கட்டி மலை, பிரேசில்

சுகர்லோப் மலை
Sugarloaf Mountain
உயர்ந்த புள்ளி
உயரம்1,299 அடி (396 m)
புவியியல்
சுகர்லோப் மலை Sugarloaf Mountain is located in பிரேசில்
சுகர்லோப் மலை Sugarloaf Mountain
சுகர்லோப் மலை
Sugarloaf Mountain
தென்கிழக்கு பிரேசிலில் அமைவிடம்
அமைவிடம்ரியோ டி ஜனேரோ,  பிரேசில்
பகுதிBR

சுகர்லோப் மலை (Sugarloaf Mountain, போர்த்துகல்: Pão de Açúcar, தமிழில் சர்க்கரைக்கட்டி மலை என்று அர்த்தம்) என்பது பிரேசிலில் ரியோ டி ஜனேரோவில் அமைந்துள்ள சிகரமாகும். இது அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள தீபகற்பத்தின் குவான்பராக் குடாவின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகத்திலிருந்து 396 மீட்டர் (1,299 அடி) உயரத்திலுள்ளது. இதன் அமைப்பு சர்க்கரைக்கட்டி அமைப்பில் இருப்பதால் இதன் பெயர் சர்க்கரைக்கட்டி மலை எனும் அர்த்தத்தில் அமைந்துள்ளது.[1]

ஒரு கண்ணாடிச்சுவர் கேபிள்கார், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மலைச்சிகரங்களை சுற்றி இயங்கும். கிரானைட் மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிமங்களால் உருவானது இந்த மலை.

இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மலையேறும் இடங்களில் ஒன்றாகும். இது பிரேசில் நாட்டில் மிக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகின் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள், இதுவரை 37 மில்லியன் மக்கள் இந்த இடத்திற்கு வந்து சென்றுள்ளார்கள்.

உசாத்துணை

  1. "Sugarloaf". RIO.com. Retrieved 11 May 2016.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya