சலபாசனம்சலபாசனம் என்பது யோகக் கலையின் ஆசனங்களில் ஒன்று. ’சலபம்’ என்றால் வெட்டுக்கிளியைக் குறிக்கும். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளியின் தோற்றத்தை ஒத்திருப்பதால் சலபாசனம் என அழைக்கப்படுகிறது.[1][2][3] செய்முறைஇவ்வாசனத்தை இரு விதங்களில் செய்யலாம். முறை 1
முறை 2
பலன்கள்இதன் மூலம் வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் சுருங்கி இறுக ஆரம்பிக்கும். உண்ணும் உணவு செரிமானமாக இந்த ஆசனம் உதவும். சிறுநீரகங்கள், கல்லீரல் அனைத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். வாயு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு நிவாரணம் ஏற்படும். வயிறு பெரியதாக இருக்கும் பெண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் வயிறு சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். பொதுவான வயிற்றுத் தொந்திரவுகள் குறையும். செய்யக்கூடாதோர்ஆபரேஷன் செய்து கொண்டவர்களோ, மாரடைப்பு, இருதநோய் உள்ள்ள்வர்கள், கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செய்யக் கூடாது. பட இணைப்புகள்படம் - https://www.flickr.com/photos/speakingoffaith/6991674088/sizes/m ஆதாரங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia