சவுந்தராஜ் பெரியநாயகம்

வேலூர் ஆயர் சவுந்தராஜ் பெரியநாயகம்

சவுந்தராஜ் பெரியநாயகம் (6 சூன் 1949 - 21 மார்ச் 2020) ஒரு தமிழக ரோமன் கத்தோலிக்க ஆயர் (பிஷப்) ஆவார். பெரியநாயகம் தமிழகத்தில் பிறந்தார். 1983 ஆம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அவர் 2006 முதல் 2020 ஆம் ஆண்டு வரை தமிழகத்திலுள்ள வேலூர் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றினார்.[1] [2]

குறிப்புகள்

  1. Diocese of Vellore
  2. Pereira, Violet (21 March 2020). "Bishop of Vellore Dr Soundararaju (70) Passes Away". Mangalorean. Retrieved 24 March 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya