சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம்

சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
Sanchi Archaeological Museum
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம் is located in இந்தியா
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
அமைவிடம்சாஞ்சி நகரம், மத்தியப்பிரதேசம், இந்தியா, ஆசியா
வகைதொல்பொருள்

சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம் (Sanchi Archaeological Museum) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள தொல்லியல் தளம் சாஞ்சிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியகமாகும். அருகில் இருந்த புத்தமத வளாகத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு கலைப்பொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன [1][2].

மேற்கோள்கள்

  1. "Archaeological Survey of India". Archived from the original on 2014-02-10. Retrieved 2018-12-03.
  2. Sanchi Archaeological Museum page

மூலங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya