சாடில் முனை

சாடில் முனை (Saddle Peak) அல்லது சாடில் மலை (Saddle Hill) என்பது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகள் கூட்டங்களின் வடக்கு அந்தமான் தீவில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடா கடலில் உள்ள மிக உயரமான தீவுக்கூட்டமாகும். இம் முனை 731 மீட்டர் உயரமுடையது.[1] இம் முனை சாடில் முனை தேசியப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இப் பூங்கா வடக்கு அந்தமான் தீவில் திக்லிபூர் என்னும் பெரிய நகரின் அருகில் அமைந்துள்ளது .

மேற்கோள்கள்

  1. cite enroute|173|2017|275
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya