சாத் மைக்கேல் முர்ரே

சாத் மைக்கேல் முர்ரே
Chad Michael Murray
பிறப்புசாத் மைக்கேல் முர்ரே
ஆகத்து 24, 1981 (1981-08-24) (அகவை 43)
நியூயார்க், அமெரிக்கா
மற்ற பெயர்கள்சாத் முர்ரே
பணிநடிகர், விளம்பர நடிகர், பேச்சாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
துணைவர்Kenzie Dalton
(2005–2013)
வாழ்க்கைத்
துணை
சோபியா புஷ்
(2005–2006)

சாத் மைக்கேல் முர்ரே (ஆங்கிலம்: Chad Michael Murray) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் டே ஓன், லேப்ட் பெஹிந்த் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya