சானிங் டேட்டம் (Channing Matthew Tatum, பிறப்பு: ஏப்ரல் 26, 1980) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். ஸ்டெப் அப், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் உள்ளிட்ட 34 திரைப்படங்களும், சி. எஸ். ஐ மியாமி, சாடர்டே நைட் அலைவ் மற்றும் தி சிம்ப்சன்ஸ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சானிங் டேட்டம் அலபாமா நகரில் அமெரிக்கா நாட்டில் பிறந்தார். இவரின் தந்தை கே இவர் ஒரு விமான பணியாளராக செய்கின்றார் மற்றும் இவரின் தாய் க்லென், ஒரு கட்டுமானப்பணி யாராக வேலை செய்தார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு, அவரின் பெயர் பைகீ.
சானிங் டாட்டும் மற்றும் அவரது மனைவி ஜென்னா திவான்-டாட்டம் 2012
தனிப்பட்ட வாழ்க்கை
2006ம் ஆண்டு ஸ்டெப் அப் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கையில் ஜென்னா திவான் வை சந்தித்தார், அதை தொடர்ந்து இந்த திரைப்படம் நடித்து முடித்ததும், அவருடன் டேட்டிங் செய்தார். செப்டம்பர் 2008ம் மற்றும் இவர்களுக்கு திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டது. ஜூலை 11ம் திகதி 2011ம் ஆண்டு இருவருக்கும் கலிபோர்னியா வில் திருமணம் நடந்தது. 2013ம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.