சாவார் உள் மாவட்டம்

சாவார்
সাভার,Shamvar (செல்வமிகு நகரம்)
தேசிய நினைவுச் சின்னம், சாவார், வங்காளதேசம்
தேசிய நினைவுச் சின்னம், சாவார், வங்காளதேசம்
நாடு வங்காளதேசம்
கோட்டம்தாக்கா கோட்டம்
மாவட்டம்தாக்கா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்280.12[1] km2 (107.50 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்5,87,041[1]
நேர வலயம்ஒசநே+6 (வ.சீ.நே)
அஞ்சலக சுட்டு எண்
1340
இணையதளம்சாவார் உள் மாவட்டம்

சாவார் (Savar, Bengali: সাভার) வங்காளதேசத்தில் தாக்கா கோட்டத்தில் தாக்கா மாவட்டத்தில் உள்ள ஓர் உள் மாவட்டம் ஆகும். இது டாக்கா நகரத்திலிருந்து வடமேற்கே ஏறத்தாழ 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வங்காளதேச விடுதலைப் போர் தியாகிகளுக்கான நினைவுச் சின்னம், ஜாதியோ இசுமிருதி சௌதோ மிகவும் புகழ்பெற்றது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya