சா. கிருஷ்ணமூர்த்தி

சாமிக்கண்ணு கிருஷ்ணமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்டி. சுப்பிரமணியம்
பின்னவர்ஆதிமூலம் என்கிற காந்தி
தொகுதிஆண்டிமடம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-02-17)17 பெப்ரவரி 1950
இடையக்குறிச்சி
இறப்பு27 சனவரி 2013(2013-01-27) (அகவை 62)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
பிள்ளைகள்2
தொழில்விவசாயி

சா. கிருஷ்ணமூர்த்தி (S. Krishnamoorthy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980களில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya