சிகப்பு நாடா

சிகப்பு நாடா என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அர்த்தம் குறிக்கும் சிகப்பு நிறம் கொண்ட நாடாவாகும். பெருவாரியாக, ஹெட்ச்.ஐ.வி/எய்ட்ஸ்சுடன் வாழும் தனிமைபடுத்தபட்ட மக்களின் அடையாளமாக இது விளங்குகிறது.[1]

விழிப்புணர்ச்சி அடையாளம்

30 நவம்பர் 2007 அன்று உலக எய்ட்ஸ் தினத்திற்காக வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டுள்ள பெரிய சிகப்பு நாடா

போதைப்பொருள் தடுப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்காக இந்த சிகப்பு நாடா உபயோகப்படுத்த படுகிறது.

குறிப்புகள்

  1. "World AIDS Day - 1 December". Retrieved 2009-02-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya